1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம்
2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி
3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா
5. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
6. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு
7. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார்
8. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன? நீலாம்பரி
9. உலகிலேயே அதிக அளவில் மழை பெய்யும் இடம் எது? சிரபுஞ்சி, இந்தியா.
10. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
11. உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித்
12. ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள்
13. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா
14. உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது? குஜராத்
15. சீனாவிற்கு சென்ற இந்திய நாட்டின் முதல் பிரதமர் யார்? ராஜிவ் காந்தி
16. இந்தியாவிலேயே அதிக அளவில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது? கர்நாடகம்
17. ரஷ்யா நாடு தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது? ஈரான்
18. கின்னஸ் புத்தகத்தை வெளியிடுகிறார் அலுவலகம் எந்த இடத்தில் உள்ளது? லண்டன்
19. கடல்நீரில் மிக அதிகமாக கிடைக்கும் வேதிப்பொருள் எது? சோடியம் குளோரைடு
20. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது? கார்டியாக் தசை
21. கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டை எந்த மரத்திலிருந்து உருவாக்கப்படுகிறது? ஓக் மரம்
22. ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன? நாலாயிர திவ்ய பிரபந்தம்
23. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது? சவுதி அரேபியா
24. உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் எது? வாஸா
25. பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்திய மன்னர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்? பரோக்கள்
No comments:
Post a Comment