1. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
Ans:
எயிட்ஸ்2. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?
Ans:
உருது3. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Ans:
124. திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
Ans:
நவசக்தி5. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
Ans:
கந்தகம் (சல்ஃபர்)6. உலகில் மிக பழமையான வேதம் எது?
Ans:
ரிக்வேதம்7. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
Ans:
பாதரசம்8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
Ans:
ஈ.வீ.ராமசாமி9. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது?
Ans:
கொடைக்கானல்10. மிக அடர்த்தியான கார்பன் எது?
Ans:
கரி11. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
Ans:
152612. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
Ans:
கணியன் பூங்குன்றனார்13. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
Ans:
வடகிழக்கு பருவத்தால்14. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
Ans:
மூன்று15. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
Ans:
ஆந்த்ராக்ஸ்16. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
Ans:
சார்பியல் தத்துவம்17. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
Ans:
ஐக்கிய அமெரிக்க நாடுகள்18. புறாவின் விலங்கியல் பெயர்
Ans:
லிவியா19. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
Ans:
லண்டன்20. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
Ans:
M.S. சுவாமிநாதன்21. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Ans:
சேவையகம்22. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?
Ans:
ஆக்ஸிஜன்23. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?
Ans:
வலை24. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
Ans:
ஜான் டால்டன்
25. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?
Ans:
பிராண்ட்26. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது
Ans:
திட்டக்குழு27. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
Ans:
டிராம்பே28. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
Ans:
செப்டம்பர் 5
29. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்
Ans:
மாலிக்30. இந்தியாவில் காணப்படுவது ஒரு
Ans:
பாராளுமன்ற முறை அரசாங்கம்