Search This Blog

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 03

# தீமை விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் தனிமங்கள், கதிரியக்கத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

# கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை - 30

# தனிமத்தின் மிகச்சிறிய அலகு - அணு

# அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள் - புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலெக்ட்ரான்கள்

# பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறு என்று பெயர்

# ஈரணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரஜன் முலக்கூறு, ஆக்சிஜன் மூலக்கூறு, குளோரின் மூலக்கூறு, நைட்ரஜன் மூலக்கூறு

# மூவணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு - ஒசோன்

# ஒரணு தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு - தாமிரம், சில்வர்

# பொட்டாசியத்தின் இலத்தீன் பெயர் - காலியம்

# சோடியத்தின் இலத்தீன் பெயர் - நேட்ரீயம்

# இரும்பின் இலத்தீன் பெயர் - ஃபெர்ரம்

# டின் தனிமத்தின் இலத்தீன் பெயர் - ஸ்டான்னம்

# காரீயத்தின் இலத்தீன் பெயர் - ப்ளம்பம்

# தாமிரத்தின்(காப்பர்) இலத்தீன் பெயர் - குப்ரம்

# மெர்க்குரியின் (பாதரசம்) இலத்தீன் பெயர் - ஹைட்ரார்ஜிரம்

# சில்வர்(வெள்ளி) இலத்தீன் பெயர் - அர்ஜெண்டம்

# தங்கத்தி்ன் (கோல்டு) இலத்தீன் பெயர் - ஆரம்

# டங்ஸ்டனின் இலத்தீன் பெயர் - உல்ஃப்ரம்

# ஆண்டிமனியின் இலத்தீன் பெயர் - ஸ்டிபியம்

# இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி என அழைக்கப்படுகிறது.

# டோமியோ என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் - பிரி அல்லது உடை

# அணு என்ற சொல்லுக்கு பிரிக்க இயலாத என்று பொருள்.

No comments:

Post a Comment