ANS: எலிடேரியா கார்டமோமம்
2. மின்சார தீயை அணைக்க உதவுவது எது?
ANS: கார்பன் டெட்ரா குளோரைடு
ANS: கார்பன் டெட்ரா குளோரைடு
3. நமது தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் யார்?
ANS: ஹபீஸ் ஜலந்தாரி
4. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் எது?
ANS: மைட்டோகாண்ட்ரியா
ANS: ஹபீஸ் ஜலந்தாரி
4. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் எது?
ANS: மைட்டோகாண்ட்ரியா
5. சிரப்தோல்மியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் நோயாகும்?
ANS: வைட்டமின் ஏ
ANS: வைட்டமின் ஏ
6. சர்வதேச குடும்ப தினம் எந்த நாளில்கடைப்பிடிக்கப்படுகிறது?
ANS: மே 15
ANS: மே 15
7. குளுக்கோஸ் பைருவிக் அமிலமாக மாறும் முறை எப்படி அழைக்கப்படுகிறது?
ANS: கிளைக்காலைஸில் மாற்றம்
ANS: கிளைக்காலைஸில் மாற்றம்
8. வியாசர் விருந்து உரைநடை நூலின் ஆசிரியர் யார்?
ANS: ராஜாஜி
ANS: ராஜாஜி
9. ஹெர்ரிங் குளம் என சிறப்பித்து அழைக்கப்படுவது எது?
ANS: அட்லாண்டிக் கடல்
ANS: அட்லாண்டிக் கடல்
10. அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான புத்த பிட்சு யார்?
ANS: உபகுப்தர்
No comments:
Post a Comment