நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை? ஆந்தை
வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு? மாடு
நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம்? டால்பின்
நுரையீரல் இல்லாத உயிரினம்? எறும்பு
பற்கள் இல்லாத பாலூட்டி இனம்? எறும்புதின்னி
நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? எட்டு
மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம்? ஆக்டோபஸ்
உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன்? ஸ்டோன் ஃபிஷ்
நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு? கிரேக்கம்
உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம்? நீலத்திமிங்கலம்
டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம்? மெக்சிகோ
மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? மூன்று
இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு? ஆஸ்திரேலியா
ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை? Education
உலகிலேயே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு? ரஷ்யா
இமயமலைத் தொடரின் நீளம்? 2313 கிலோமீட்டர்
நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி? அகோ – மீட்டர்.
ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு? இலங்கை.
மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை? பென்குயின்
அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர்? கேப்டன் லின்ட்பெர்க் (1927).
நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு? நாய்
No comments:
Post a Comment