Search This Blog

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 05

எலும்புக் கூடில்லாத விலங்கு? ஹஜெல்லி

யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர்? ஹன்னிபால்

நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதிபடுத்தியவர்? லூயி பாஸ்டர்

அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர்? ரூதர்போர்டு

அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர்? அலக்ஸி லியோனவ்

சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர்? மாசேதுங்

உலகின் மிகப்பெரிய தீபகற்பம்? அரேபியா

மனித குடலின் நீளம்? 8 மீட்டர்

அம்மை நோய்க்கு காரணம்? வைரஸ்.

பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு? இஸ்ரேல்

மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை? ஹம்மிங் பறவை

அதிகமாக தேசம்விட்டு தேசம் செல்லும் பறவை? ஆர்க்டிக்

பறவைகளில் மிகவும் அறிவு கூர்ந்தவை? ப்லூடிட்

ஆப்பிளில் உள்ள அமிலம்? மாலிக் அமிலம்

உலகில் முதலில் வெற்றிலை பயரிட்ட நாடு? மலேசியா

முதலில் உலக வரை படத்தை வரைந்தவர்? தாலமி

கெய்ரோ நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள நகர் ஸ்ரீநகர்.

கோதாவரி நதிக்கரையில் நாசிக் அமைந்துள்ளது.

ஜப்பான் நாட்டு கொடியில் 2 நிறங்கள் உள்ளன.

No comments:

Post a Comment