தாவரங்களின் முக்கிய ஹார்மோன் “ஹட்ரிப்டோபேன்“. இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
மனிதன் தினசரி உண்ணும் உணவில் 20 மில்லிகிராம் துத்தநாகம் கிடைக்கிறது.
அமெரிக்க அதிபரின் பொதுவான கார் எண்? 100
ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை? ஜி.டி.நாயுடு.
விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு? நைட்ரஜன்
உலகிலேயே மிகப்பெரிய நூலகம்? மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்
இந்தியாவில் மிக உயரமான கோபுரம்? டில்லியிலுள்ள குதுப்மினார்
மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு? மொனாகோ
உலகின் மிக குளிரான பிரதேசம்? சைபீரியா
மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி? ஒட்டகச்சிவிங்கி
இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது? வயலின்
கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம்? ஸ்டிக்ஸ் பேக்
மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர்? நிக்கோலா டெஸ்லா
டைனமோவைக் கண்டுபிடித்தவர்? மைக்கேல் பாரடே
அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம்? ஆப்பிரிக்கா
அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர்? குவான்சா
பூமியின் விட்டம்? 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்
பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர்? ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.
உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்? பிஸ்மார்க் (ஜெர்மனி)
முதலில் மனித இனம் தோன்றிய இடம்? ஆசியா
முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு? ரோமாபுரி
முதலில் ரேடார் உருவாக்கியவர்கள்? ஜெர்மானியர்
நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம்? இரண்டே வாரங்கள் தான்
உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர்? வில்லியம் ஹார்வி
துறவை விட இல்லறமே சிறந்தது எனக் கூறுவது? சீக்கிய மதமாகும்
மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி? கல்லீரல்
சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை? கழுகு
உலகில் செலவு அதிகமாகும் நகரம்? டோக்கியோ
சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம்? பெய்ஜிங் (சீனா)
நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு? ஒட்டகச்சிவிங்கி
நான்கு மூக்குகளை உடைய உயிரினம்? நத்தை
நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ரத்தத்திசு? வெள்ளையணுக்கள்
No comments:
Post a Comment