01. கீழ்கண்டவைகளுள் மறுவளர்ச்சிக் கொண்ட உயிரினம்
1 டினியா
2 பேசிக்கோலா
3 பிளநேரியா
4 எக்கினோகாக்கள்
02. அடினைன் மற்றும் குவானைனுக்கும் இடையே காணப்படும் ஹைடிரஜன் பிணைப்புகளின் எண்ணிக்கை
1 இரண்டு
2 மூன்று
3 நான்கு
4 ஐந்து
03. இலைத்திருக்கை (ட்ரைகான்) யில் காணப்படுவது
1 மின்சார உறுப்பு
2 காற்றுப்பை
3 விஷ கொடுக்கு
4 தோற்செட்டை
04. மீன் வளர்ப்பு தொட்டிகளில் வளர்க்கப்படும் முள்ளெலும்பு மீன்
1 பீட்டா
2 டீரோபில்லம்
3 இரண்டும் (1) மற்றும் (2)
4 எக்சோசீட்டஸ்
05. நொதிகள் சிதைக்கப்படும் வெப்பநிலை
1 40° C க்கு மேல்
2 45° C
க்கு மேல்
3 20° C
க்கு கீழ்
4 10° C
க்கு கீழ்
6. ஓங்கு பண்பின் விதி எதைக் குறிக்கிறது?
(a) காரணிகளால் பண்புகள் அடக்கப்பட்டுள்ளது.
(b) காரணிகள் இணையானது
(c) இணையற்ற காரணிகள், ஒன்றுக்கு ஒன்று ஓங்கு பண்பு கொண்டது
1 a &
b சரி
2 b & c சரி
3 a & b சரி
4 a, b &
c சரி
7. கார அமினோ அமிலங்கள் எவை?
1 கிளைசின் மற்றும் அலனைன்
2 லைசின் மற்றும் அர்ஜினைன்
3 குளுடாமிக் அமிலம் மற்றும் அஸ்பர்ட்டிக் அமிலம்
4 ஹிஸ்டிடைன் மற்றும் புரோலைன்
8. கீழ்கண்டவற்றுள் வேர்த்தொகுதியின் பண்பு அல்லாதது எது?
1 தாவரவளர்ச்சியை ஒழுங்குபடுத்துபவைகளை தயாரித்தல்
2 ஒளிச்சேர்க்கை
3 நிலைத்திருக்கச் செய்தல்
4 உணவுப் பொருட்களை சேமித்தல்
9. உண்மையான கூறாக்கம்(சீரமைப்பு) முதன் முதலில் நடைபெறும் உயிரினம்
1 தட்டைப்புழுக்கள்
2 உருளை புழுக்கள்
3 அனலிட்டு
4 கணுக்காலிகள்
10. கீழ்கண்டவைகளில் துளையுடலிகள் அற்ற உயிரினம்
1 சைக்கான்
2 யூஸ்பான்ஜியா
3 கடற்பஞ்சுகள்
4 ஆடம்சியா
No comments:
Post a Comment