1. எட்டுத்தொகை நூல்களுள் முதன்மையாகப் பாடப்பெறும் நூல்:
"நற்றிணை" 2. நல் எனும் அடைமொழி பெற்ற நூல் :
"நற்றிணை" 3. நற்றிணை எவ்வாறு அழைக்கப்படுகிறது :
"நற்றிணை நானூறு' 4. நற்றிணையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை :
"275" 5. நற்றினை எத்தனை பாடல்கள் மற்றும் பாக்களைக் கொண்டது :
"400" 6. நற்றினை அடி வரையறை:
"9 -12 " 7. நற்றிணையைத் தொகுத்தவர் :
'பெயர் தெரியவில்லை" 8. நற்றிணையைத் தொகுப்பித்தவர்:
"பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" 9. நற்றினை ஒரு :
"அகத்திணை நூல்" 10. நற்றிணையில் எத்தனை திணை பாடல்கள் இடம்பெற்றுள்ளன:
"5" 11. நற்றிணைப் பாடல்களில்
"234" மற்றும்"385" ஆம் பாடல்களில் ஒரு பகுதி கிடைக்கவில்லை.
12. நற்றினை ஒரு "
சங்க இலக்கிய நூல்"
13."திருமால்"யை பற்றிப் பாடும் கடவுள் வாழ்த்தாக அமைந்த எட்டுத்தொகைை நூல் "
நற்றினை"
14. நற்றினை பல்வேறு காலங்களில் பல்வேறு "
புலவர்களால்"பாடப்பெற்ற நூல் ஆகும்.