01. சீனக்குடியரசின் தந்தை’ என்று போற்றப்படுபவர்,
சன்யாட்சன். 02. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல்,
புரோட்டோபிளாசத்தால் ஆனது.
03. வைட்டமின் ஏ’-ன் வேதியியல் பெயர்
ரெட்டினால்.
04. சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர்,
கோபர் நிக்கஸ். 05. பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் பெண்மணி,
இந்திரா காந்தி. 06. சீனர்கள் தான் முறையான
நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
07. உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.
08. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்’,
லக்னோவில் அமைந்துள்ளது.
09. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம்,
மீன். 10. திருவருட்பா’வை இயற்றியவர்,
வள்ளலார்.
11. பாலில் `
லாக்டிக் அமிலம்‘ உள்ளது.
12. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம்,
தாண்டியா.
13. இன்சுலின்,
கணையத்தில் சுரக்கிறது.
14. பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர்,
லிமா. 15. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு,
இந்தியா. 16. பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது,
பர்மா. 17. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர்,
முசோலினி. 18. சுமத்ரா தீவில் மலரும்
ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
19. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார்
1 1/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
20. கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி
சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
21. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு,
சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
22.
ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
23. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார்
3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
24. மாலத்தீவில் விளைகிற
லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
25. நம்முடைய தலைமுடியில் இருந்து
அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.